Translate

Sunday 22 July 2018

Internet complaints

சைபர் கிரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

1.ஹேக்கிங் [HACKING]

2.ஆபாசமாக குறுஞ் செய்தி அனுப்புதல். [PORM SMS]

3.கம்ப்யூட்டர் இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது.

4.அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன், பாஸ்வேர்டுகளை திருடுவது.

5.போலி ID உருவாக்கி தன்னை வேறொருவர் போல் காட்டிக்கொள்வது.

6.ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியிடுவது.

7.சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல்.

8.ஆபாச போட்டோ வெளியிடுதல்.

9.ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்.

10.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்

உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்.

• புகார்களை அனுப்ப : 95000 99100.

• சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய 044-23452350

1. Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai- 600008
(044) 55498211
email: cbcyber@tn.nic.in; cidap@cidap.gov.in; info@cidap.gov.in

2. DSP, CBCID,
Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32
தொலைபேசி எண்: 044-22502512

For Rest of Tamil Nadu,
Cyber Crime Cell
CB, CID Office:
044 25393359

Supdt. of Police,
Cyber Crime
Investigation Cell
Central Bureau of Investigation,
5th Floor, Block No.3,
CGO Complex,
New Delhi – 110 003.

No comments:

Post a Comment

Insurance policy

வாகன காப்பீடு  முழுமையான விபரங்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட். ************************************* சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்க...